தனியே நீ முணுமுணுக்கும்

அன்று,தாயின் மடி எனக்காக காத்திருந்தது !தலை சாய்த்து விழி மூடி தூங்க எனக்கு நேரமில்லை !ஆனால் இன்று மடியில் தலை சாய்த்து விழி மூடி தூங்க நினைக்கிறேன் !என் தாய் என் அருகில் இல்லை

செவ்வாய், 2 பிப்ரவரி, 2010

சுப்பர் தலைவா


Deleteraj kumarwrote:
சொன்னது என்ன சொன்னதுஎன் வாழ்க்கை என்ன சொன்னதுமோதி பார்க்க அலைகள் சொன்னதுமுட்டி பார்க்க விதைகள் சொன்னதுதொட்டு பார்க்க வானம் சொன்னதுதோண்டி பார்க்க தண்ணீர் சொன்னதுமௌனம் காக்க மலைகள் சொன்னதுமறைந்து இருக்க வைரம் சொன்னதுதட்டி திறக்க காற்றும் சொன்னதுஜோதி வளர்க்க தீயும் சொன்னதுகாயம் கற்க சிலைகள் சொன்னதுமாயம் கற்க வானவில் சொன்னதுஇது தான் வாழ்க்கை எனக்கு சொன்னதுஒரே ஒரு காலிலே நடனங்கள் ஆடிடகற்று கொள்ள பம்பரம் சொன்னதுஒரே ஒரு காலிலே தவங்கள் செய்திடகற்று கொள்ள தண்ணீரில் தாமரை சொன்னதுஒரு நாள் வாழ்க்கை புரிந்தோம்இருந்தும் சிரிக்க பிறந்தோம்பூக்கள் சொல்லி அறிந்தோம்கால்கள் இல்லாமல் வானத்தில் நடந்திடகற்று கொள்ள சூரியன் சொன்னதுகால்கள் இல்லாமல் இருட்டை கிழித்திடகற்று கொள்ள சந்திரன் சொன்னதுஎட்டு நாள் வாழ்கை புரிந்தோம்இருந்தும் உயர பறந்தோம்பட்டாம்பூச்சி சொல்லி அறிந்தோம்உள்ளே நெருப்பு உனக்குள் எறிந்தால்ஊனம் எல்லாம் தடையே இல்லைஇது தான் வாழ்கை எனக்கு சொன்னது
21 Jan. | Deleteraj kumarwrote:
ஓராயிரம் அர்த்தம் சொலும் இரு வரி உதட்டு திருக்குறள் ....-புன்னகை
21 Jan. | Deleteraj kumarwrote:
நான் பார்த்த முதல் முகம்! நான் பேசிய முதல் வார்த்தை !நான் ரசித்த முதல் கவிதை !நான் மறக்கவே முடியாத முதல் ஓவியம் !என் அம்மா !
21 Jan. | Delete
View more
Network
Your friends say a lot about who you are - add them to your profile.
Advertisementvar inDapIF=true; var inDapMgrIf=true;window.setTimeout("document.close();",30000);\n\n'));" frameBorder=0 width=300 scrolling=no height=250>Advertisementvar inDapIF=true; var inDapMgrIf=true;function startTimer(){if (event.srcElement.readyState == "complete") {parent.verifyDapResize(1);window.setTimeout("document.close();", 2000);}}'));" frameBorder=0 width=0 scrolling=no height=0 allowTransparency>
Favorite things
function ReplaceImgOnErr(e, defaultImgSrc){e.onerror = null; e.src = defaultImgSrc; }

Read any page turners lately? Add a favorite book
Music | Books | Movies | All